உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே

Undhan Maha Parisutha

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும் (2)

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்
உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்(2)

உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்(2)