உம்மை ஆராதிக்கி்றோம் -இயேசுவே
உம்மை ஆராதிக்கி்றோம் -இயேசுவே
உம்மை ஆராதிக்கி்றோம் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா ( 8)
- பாவியான என்னையும் – உம்
பிள்ளையாய் மாற்றீனீர் (2) – நீர் நல்லவர் - என்னை அழைத்தவரே – நீர்
உண்மை உள்ளவரே (2) – – நீர் நல்லவர் - உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே (2) — நீர் நல்லவர் - என்னை மறுரூபமாக்கிடும் – உந்தன்
மகிமையில் சேர்த்திடும் (2)