En Visuvasathai Aarambithavar
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே – (2)
நீர் சொன்னால் ஆகுமே
நீர் கட்டளையிட்டால் நிற்குமே – (2)
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் – (2)
குதிரைகளை நம்பவில்லை
இரதங்களையும் நம்பவில்லை – (2)
ஏழைகளின் பெலன் நீரே- (2 )
திக்கற்றோர்க்கு அடைக்கலமே – (2)