துதிப்பேன் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை நான்
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நிலையுலுமே எந்த சூழ்நிலையிலும்கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்
1) இருள் பூமியை மூடினாலும்
காரிருள் ஜனத்தை மூடினாலும்
கர்த்தரே என் வெளிச்சமானதால்
துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை நான் (எந்நிலையுலுமே..)
2) அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைச்செடி பலன் கொடாமல் போனாலும்
ஒலிவமரம் பலனற்றுப்போனாலும்
துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை நான்(எந்நிலையுலுமே..)
Leave a Reply