um parisuthathai naan kaanum podhu

உம் பரிசுத்தத்தை நான் காணும் போது

Song by Kent Henry

When I look into Your holiness
When I gaze into Your loveliness
When all things that surround

Become shadows in the light of You

When I’ve found the joy of reaching Your heart
When my will becomes enthroned in Your love
When all things that surround

Become shadows In the light of You

I worship You,I worship You
The reason I live is to Worship You
I worship You ,I worship You

The reason I live is to worship You

உம் பரிசுத்தத்தை நான் காணும் போது

உம் பரிசுத்தத்தை நான் காணும் போது

உம் அழகை நான் ரசிக்கும் போது

என்னை சுற்றிய யெல்லாம்

உம் ஒளியின் நிழலாகும்

உந்தன்சந்தோஷதத்தை காணும் போது உந்தன் அன்பை நான் உணரும்போது(2)

என்னைசுற்றிய யெல்லாம் உம் ஒளியின் நிழலாகும்நான் போற்றுவேன் (2)

உம்மை ஆராதிக்க நான் உயிர் வாழ்வேன்

நான் போற்றுவேன் (2)

உம்மை ஆராதிக்க நான் உயிர் வாழ்வேன்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *