Enakkaaha Yaavaiyum Seithumudikkum Karthar ( Enakkaaga yaavaiyum)

Pr. Y. Wesley (Ariyalur)

எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்
இன்றே செய்பவர் நன்றே செய்பவர் என்றும் செய்பவர்

இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்

தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்

Enakkaaga yaavaiyum seithumudikkum karathar lyrics in English

Enakkaaha yaavaiyum seidhu mudikkum karthar
Indre seibavar nandre seibhavar endrum seibhavar

Irulil irundhu oliyai padaithavar
Verumaiyil irundhu ulagai padaithavar
Kattrum meghamum indri mazaiyai pozibhavar
Senkadaliniyum padhaiakkum sarva vallavar

Tham karnagalile kalathai vaithu iruppavar
Tham buyabelathal rajjiyangal alugai seibhavar
En pechaiyum perumuchaiyum sevisaithu katbavar
Puranduvarum peru vellathukkum pugalidamanavar