யாக்கோபின் தேவன் என் தேவன்
Pr.Johnsam Joyson
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை
Yakobin Devan En devan lyrics in English
Yakobin Devan En devan
Enakendrum thunai avarae
Ennalum nadathuvare
Edhumillai endra kavalai illai
Thunaiyalar ennai vittu vilaghavillai
Sonnathai seithidum thagappan avar
Nambuvaen irudhivarai
En ottathil naan thanimai illai
Nesithavar ennai verukkavillai
Thagappan veetil kondu serthiduvaar
Nambuvaen iruthivarai