Pr. Johnsam Joyson
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2
- நேர்வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே - பாதங்கள் சருக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழவைத்தீர் – என் இயேசுவே

