Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே

Tamil Christian Keerthanaigal , தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள்

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து -2

Aathumame En Muzhu Ullame
Un Aandavarai Thozhuthethu
Innaal Varai Anbu Vaithaatharitha
Un Aandavarai Thozhuthethu – 2

சரணங்கள் :

போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே

  1. Potridum Vaanor Poothalaththulor
    Saatutharkariya Thanmaiyulla

தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே

2. Thalaimurai thalaimurai thaangum vinodha
Ulaga mun thondri ozhiyaatha (Aathumame En)

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே

  1. Dhinam dhinam ulagil nee sei palavaana
    Vinai poruththarulum melaana

வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே

  1. Vaathai noi thunbam maatri aanantha
    Otharum thayai sei thuyir Thantha (Aathumame En)

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே

  1. Uttrunakkirangi urimai paaraatum
    Mutrum kirubaiyinaal mudi sootum (Aathumame En)

துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே

6. Thuthi mikuntherath thoththari thinamae,
Ithayamae, ullamae, en manamae (Aathumame En)