ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே
யாவரும் தேன்மொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்
அல்லேலூயா, அல்லேலூயா
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை அல்லலில்லை
ஆனந்தமாய் பாடிடுவோம்
சரணம் :
1.புதிய புதிய பாடல்களை
புனைந்தே பண்களும் சேருங்களே
துதிகள் இறைவனைக் கானுவேன்
தொழுதே இறைவனைக் காணூங்களே
2.நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றிகூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
மேலும் பரவசம் நாடுங்களேன்
3.எந்த நாளும் காலங்களும்
இறைவணைப் போற்றும்
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களே
Aayiram Aayiram Paadalgalai lyrics in English
Aayiram aayiram padalgalai
Aaviyil Mahilnthe padungalae
Yaavarum Thaenmozhi padalgalai
Yaesuve paadida varungalae
Allelooya Allelooya
Enrellarum paadiduvom
Allal illai Allal illai
Ananthamai paadiduvom
Pudhiya pudhiya paadalgalai
Punaithe pangalum cherungalale
Thuthigal nirayum gaanangalaal
Thozuthe iraivanai kanungale
Nenjin naavin nadhangale
Nandri koorum geethangalam
Minjum oosaith thalangalal
Melum paravasam nadungale
Entha naalum kalangalum
Iraivanaip poatrum Nerangale
Sinthai kulirnthe Andugalai
Seyonin geetham padungalen