Fr.S.J.Berkmans
சங் : 138 : 8 பிலி 4: 13 ரோம 8 : 36-39
ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்
அச்சமே எனக்கில்லை
- என்னை நடத்தும் இயேசுவினால்
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன் - வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்

