Category: Celebratory Songs

  • Un kariyathai Vaikapannum

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்உன்னோடு இருக்கின்றார்உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும், கர்த்தர் நேரத்தில்கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) சரணம் : 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்உனக்குள் வசிக்கின்றார் – (2)உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்துதம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) (..உன் காரியத்தை) 2. உன் நினைவு அவர் நினைவு அல்லமேலானதை செய்வார் – (2)உன்னை உடைத்து…