Category: Praise and Worship Songs
-
Sthothiram Yesunadha
ஸ்தோத்திரம் இயேசுநாதா 1. ஸ்தோத்திரம் இயேசு நாதாஉமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில்! 2. வான துதர் சேனைகள்மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு! 3. இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம்! 4. நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவப் புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம்! 5. இன்றைத் தினமதிலும்ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! 6. நீரல்லால் எங்களுக்குப்பரலோகில்…