Category: Praise and Worship Songs

  • Enakku Othasai Varum

    Enakku Othasai Varum

    எனக்கொத்தாசை வரும் எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் சரணம் : 2.மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே 3. என் காலை தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் இராப்பகல் உறங்காரே 4. வலப்பக்கத்தின் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே 5. எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும்…