Category: Praise and Worship Songs
-
Panipola Peyyum
பனி போல பெய்யும் பனி போல பெய்யும் பரிசுத்தரேமழையாக பொழியும் ஆவியே….ஆவியே ஆவியேமழையாக பொழியும் ஆவியே சரணம் : 1. மென்மை யானவரேமேகஸ்தம்பமே!ஊற்றுத்தண்ணீர், ஜீவநதிஆனந்த தைலமே – (பனி போல) 2. யுத்தங்கள் செய்பவரேயோர்தானை பிளந்தவரேபெருமழையாய் ப்ரவேசித்தஉள்ளங்கை மேகமே – (பனி போல) 3. வறண்ட நிலங்களிலேவாய்க்கால்கள் அமைப்பவரேகனி தரும் மரமாககாப்பாற்றி வளர்ப்பவரே – (பனி போல) 4. ஆவியானவரேஆற்றல் தருபவரேதேற்றரவே துணையாளரேவிண்ணகத் துபமே – (பனி போல) 5. அக்கினியானவரேஅன்பின் ஜுவாலையேஆசீர்வதியும் அரவணையும்ஆன்மீகத் தீபமே –…