Category: Praise and Worship Songs
-
Anaadhi Devan Un Adaikalame
அநாதி தேவன் உன் அடைக்கலமே அநாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன் – மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார் சரணம் : காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளைஅரும் நீருற்றாய் மாற்றினாரே இப் புவியாத்திரை கடந்திடுவாய் தூய தேவ அருளால் கடும் காணகத்தில் கர்த்தர் மார்பினிலே கிடைக்கும் இளைப்பாறுதலே கிருபை கூர்ந்து…