Category: Praise and Worship Songs

  • Kirubaiyethe Deva Kirubaiyethe

    Kirubaiyethe Deva Kirubaiyethe

    கிருபையிதே தேவ கிருபையிதே கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் சரணம் : 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவியப் பாதையிலே – இயேசு பரன்அனுதினமும் வழி நடந்தேஅவரது நாமத்தில் காத்தனரே – (கிருபையிதே…) 2. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்வியாதியும் வேதனையும் வைத்தியராய்இயேசுவல்லால் சார்ந்திடவோஇகமதில் வேறெமக் காருமில்லை – (கிருபையிதே…) 3.அன்பின் அகலமும் நீளம் உயரமும்ஆழமும் அறிந்துணர – அனுகிரகித்தார்கிறிஸ்துவிலே ஒரு மனையாய்சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – (கிருபையிதே…) 4. நல்ல…