Category: Uncategorized
-
Yesu nallavar- இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் – நம்இயேசு பெரியவர்இயேசு உன்னதர்சர்வலோகத்தின் ஆண்டவர்நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர வியாதியால் வருந்திடும் உனக்குசுகம் தரும் தெய்வம் நம் இயேசுசாபங்கள் யாவையும் நீக்கி – உன்னைவாழவைக்கும் தெய்வம் இயேசு மரண பயம் சூழ்ந்த உன்னைவிடுவிக்க வல்லவர் இயேசுஇருண்டு போன உந்தன் வாழ்வில் –ஜீவஒளியை ஏற்றுவார் இயேசு ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசுதோல்வியை சந்தித்த உனக்குஜெயத்தைத் தருபவர் இயேசு
