தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
Fr.S.J.Berkmans
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
- பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் - யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் - அமர்ந்திருந்து அவரேதேவனென்று அறிவோம்
உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் - சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்