எனக்காக யாவும் செய்து முடிக்கும்
Pr.DAVIDSAM JOYSON
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
- சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர் – (2)
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர – (2) ..உங்கள் கைகள் - அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக -(2)
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர் – (2) ..உங்கள் கைகள்