Father, We Adore You Lyrics

Pithave Thozugirom

Father, We adore You.
Lay our lives before You.
How we love You.

Jesus, We adore You.
Lay our lives before You.
How we love You.

Spirit, We adore You.
Lay our lives before You.
How we love You.

பிதாவே , தொழுகிறோம்
எங்களைப் படைக்கின்றோம்
உம்மில் அன்பு கூறுகின்றோம்

இயேசுவே தொழுகின்றோம்
எங்களைப் படைக்கின்றோம்
உம்மில் அன்பு கூறுகின்றோம்

ஆவியே தொழுகின்றோம்
எங்களைப் படைக்கின்றோம்
உம்மில் அன்பு கூறுகின்றோம்