Hide Me now Under your wings

Hide me now ,Under Your wings
Cover me Within Your mighty hand

When the oceans rise and thunders roar
I will soar with You above the storm
Father, You are King over the flood
I will be still, know You are God

Find rest, my soul
In Christ alone
Know His power
In quietness and trust

என்னை உம் செட்டைகளால்
மறைத்து காத்திடுவீரே

கடலைகள் சீரும்போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன் (2)

என் உள்ளமே இளைப்பாறு
கிறிஸ்துவே வல்லமை நம்பியே