இதுவரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர்
யெகோவாயீரே
பார்த்துக்கொள்வீர்
யெகோவாயீரே யெகோவாயீரே
என் தேவை யாவும் நீர்
சந்திப்பீர்
கடந்து வந்த பாதையை நான்
பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை
நான் உணர்கிறேன்
என் தந்தை நீரே
என் தந்தை நீரே
எனை சுமந்து வந்த
தெய்வம் நீரே