Jeeva nathiye enthan – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே

மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2

உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே

பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே

ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே

வறட்சி இடங்களெல்லாம் – இன்று
வளமாக மாறட்டுமே

கனிதரா மரமெல்லாம் – இன்று
கனிகளால் நிரம்பட்டுமே

Jeeva nathiye enthan Lyrics in English

Jeeva nathiyae enthan ullaththil
Paaynthu sellattumae

Maamsaththin ennnangalellaam – ennil

Marainthu pokattumae-2

Ularntha ezumbugalellaam – ennil
Ennil uyir pettu elumpattumae

Belaveenap pakuthiyellaam – ennil
Ennil belamaaga maarattumae

Aaviyin varangalinaal – ennil
Abishaekam seythidumae

Varatchi idangalellam – Indru
Valamai marattumae

Kani kodaa marangalellaam
ennil kanikal kodukkattumae