Jesus, name above all names-இயேசு நாமம் மேலான நாமம்

Naida Hearn

Jesus, name above all names,
Beautiful Savior, glorious Lord.
Emmanuel, God is with us,
Blessed Redeemer, Living Word.
(Repeat)
Lord I praise your name,
Jesus name above all names.

இயேசு நாமம் மேலான நாமம்
அருமை இரட்சகர்
மகிமை கர்த்தர்

இம்மானுவேல் தேவன் நம்மோடுண்டு
மாறாத மீட்பர் ஜீவ வார்த்தை இவர்

இந்த பூவில் பரிசுத்த நாமம்