கண்கள் உம்மை தேடுதே
John Wesley ,Jesus Redeems
கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதே
உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே
எத்தனை எத்தனை இன்பம் – 4
- என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2 - தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2 - சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே – 2
Kangal Ummai Theduthae lyrics in English
Kangal Ummai thaeduthae
Kaaththirundhu yengudhae
Um saththam kettida
En idhayam thudikkudhae
Eththanai Eththanai Inbam – 4
- En inba nesarae en Yesurajanae
Ummai thaan en kangal thedudhae – 2 - Thenilum inimaiyae nesarin nesamae
Um nesaththaalae en nenjam negiludhae – 2 - Saronin rojavae en magarajanae
Ummai kaanavae en manadhu thudikkudhae – 2