Maravaar Yesu maravaar

மறவார் இயேசு மறவார்

Rev. Bishop Gnanapragasam

மறவார் இயேசு மறவார் – உன்னை
ஒரு இமைப் பொழுதிலும்
மறவார் இயேசு மறவார் – உன்னை
உருவாக்கிய இயேசு மறவார் – 2

அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார் – 2
மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார் -2

தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கியே நடத்திட மறவார் – 2

எப்பக்கம்
நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார் -2

வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிகாட்டி நடத்திட மறவார் -2
வானமும் பூமியும் நிலை மாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார் – தம் – 2

Maravaar Yesu maravaar lyrics in English

Maravaar Yesu maravaar – unnai
Oru imaip pozuthilum
Maravaar Yesu maravaar – unnai
uruvaakkiya Yesu maravaar – 2

Azaiththavar unnai maravaar
Abishaegam seythavar maravaar – 2
Manithanin anbu nilai maarinaalum
magimaiyin thaevan unnai maravaar – 2

Tharisanam thanthavar maravaar
Thaangiyae nadaththida maravaar – (2)
Eppakkam
Nerukkangal unnai soolnthittalum
Eliyaavin thaevan unnai maravaar – 2

Vaakkuththaththam thanthavar maravaar
Vazikaatti nadaththida maravaar – 2
Vaanamum poomiyum nilai maarinaalum
Vaarththaiyai niraivaetra maravaar – tham -2