Nallavare Yesu Deva – நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே தினம் நடத்துமே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

தடுமாறும் வேளையிலும் உம் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

இதுவரையில் நடத்திவந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.

Nallavare yesu dheva Lyrics in English

Nallavarae Yesu thaevaa
Nanmaiyinaal mudisootti
Kirubaigalai pozinthiduveer
ententumaay nadaththiduveer

Ummudaiya parisuththamaam veettin nanmaiyaal
Thirupthiyaakkiyae dhinam nadaththineerae
Thaevaa ummai naan endrum thuthippaen

Thadumaarum vaelaiyilum um sitham seythida
Paathai kaattineerae endrum sthoththiram
Thaevaa ummai naan endrum thuthippaen

Ithuvaraiyil nadaththivantha umathu nanmaiyai
Endrum maravaenae nanri Yesuvae
Thaevaa ummai naan endrum thuthippaen.