Oruvarum Sera Koodatha Oliyil

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – (2)
நீரே பரிசுத்த தெய்வம் -(2)
நீரே நீர் மாத்திரமே – (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்திலும் உயர்ந்தவர்

உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே – 2

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -(2)
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
நீரே நீர் மாத்திரமே -2