போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
Pastor Gabriel Thomasraj
போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை – 2
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டு பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென்
(2x)
- புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழ செய்தார்
யெகோவா ஈரே ஈரே என்றே பாடுவேன்.
(2x) - ஆத்துமாவில் ஆறுதலை தந்தார்
நீதியிலே வழிநடக்க செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யெகோவா ராஃபா ராஃபா என்றே பாடுவேன்.
(2x) - கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
ராஜரீக அபிஷேகமும் தந்தார்
யெகோவா நிசி நிசி என்றே பாடுவேன்.
(2x) - பாத்திரத்தை நிரம்பி வழிய செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்துவர செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தை தந்தார்
யெகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன்.
(2x)
Potri potri thuthithiduvom Yesuvai lyrics in English
Potri Potri Thuthithi-Duvom Yesuvai
Paadi Paadi Uyarthi-Duvom Kartharai
(2x)
Aanandhamai avarai naadi
Allelooyaa Paatu paadi
Aradhanai seithiduvom Yesuvai – Amen
(2x)
- Pullulla Idaththil meichal thandhaar
Amarndha thanneer andai kondu vittaar
Kuraivillaadha vazhvai vaazha seidhaar
Yegova yeerae yeerae endrae paaduvaen
(2x) - Aathumavil aarudhalai thandhaar
Needhiyilae vazhinadaka seidhaar
Marana Irulil udanirundhu meettaar
Yegova Rapha Rapha endrae paaduvaen
(2x) - Kolum thadiyum kondu thettri vandhaar
Saththurukkal Kanmun virundhaliththaar
Rajareega abhishegamum thandhaar
Yegova Nissi Nissi endrae paaduvaen
(2x) - Paathiraththai nirambi vazhiya seidhaar
Nanmai kirubai thodarndhu vara seidhaar
Paralogathin nichayaththai thandhaar
Yegova roova roova endrae paaduvaen
(2x)