போற்று… போற்று… போற்று
நம் இயேசுவின் நாமத்தைப் போற்று
வாழ்த்து.. வாழ்த்து.. வாழ்த்து..நம்மை
வாழவைக்கும் தேவனை வாழ்த்து
திசையெங்கும் சுவிசேஷமே
பரவட்டும் இயேசு நாமமே -2
- எங்க ராஜா இயேசு ராஜா – எங்க
கொடிதான் சிலுவைக்கொடி தான் -2
நாங்க போடும் கோஷம் அல்லேலூயா -4
அல்லேலூயா ஓசன்னா (2) - இந்தியா இரட்சிப்படைய வேண்டும்
இயேசுவே தெய்வமென்று சொல்ல வேண்டும்
பாவத்தின் இருளெல்லாம் அகன்று
தேசம் பரிசுத்த தேசமாக வேண்டும் - மாம்சமான யாவர் மேலும்
தேவ ஆவி ஊற்றப்பட வேண்டும்
சாத்தானின் ராஜ்யம் அழிந்து
ஜீவ பரலோகம் நிரம்பிட வேண்டும்