Fr.S.J Berkmans
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
- சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா - உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா - அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா - கூடவைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா - அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா - இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா
Sthothira Pali lyrics in English
Sthoththirapali sthoththira pali appaavukku
Thuthiyum kanamum magimaiyum en appaavukku
- Sugam thantheerae nandri aiyaa
Belan thantheerae nandri aiyaa - Unavu thantheer nandri aiyaa
utaiyum thantheer nanti aiyaa - Anbu koorntheer nandri aiyaa
Aravannaiththeer nandri aiyaa - Koodavaiththeer nandri aiyaa
Paada vaiththeer nandri aiyaa - Apishaekiththeer nandri aiyaa
Analaakkineer nandri aiyaa - Raththam sinthineer nandri aiyaa
Iratchippu thanteer nandri aiyaa