ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
ஸ்தோத்திரம் நாதா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ குமாரா
1.அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
நித்திய பிதா , சமாதானப் பிரபு – ஸ்தோத்தி
2.பைந்தமிழாலே பாமாலை சூடி
பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா – ஸ்தோத்தி
3.கண்மணி போல காத்து வந்தீரே
கர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே – ஸ்தோத்தி
யெகோவா ஷாலோமே
யெகோவா ஷம்மாவே
யெகோவா நிசியே யெகோவாயீரே
Sthothirathode koodi vanthome lyrics in English
Sthothirathode koodi vanthome
Sthothiram nadha
Sthothiram sthothiram deva kumara
1.Adhisayamanavare alosanai karthare
Vallamaiulla deva
Nidhiya pidha,samathanap prabhu – Sthothiram
2.Paithamizale pamalai soodi
Pathame paninthom Kristhu yesu nadha – Sthothiram
3.Kanmani pola kathu vantheerae
Karthare ummai sthotharipome – Sthothiram
Yehova shalome
Yehova shammave
Yehova nisiye Yehovaeere