Tag: keerthanigal

  • Patharidathe-பதறிடாதே கலங்கிடாதே

    பதறிடாதே கலங்கிடாதேபரமன் இயேசு பாரில் உண்டே தாய் தன் பிள்ளை மறந்திட்டாலும்ஆண்டவரும் மறப்பாரோதகப்பன் பிள்ளை இரங்குவதுபோல்அனுதினமும் இரங்குவார் – பதறிடாதே தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்தூக்கி உன்னை சுமப்பாரேவழிவிடாமல் காக்கும் தேவன்மாசற்றோராய் நிறுத்துவார் – பதறிடாதே ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும் மேலாய்ஜெயமே அளிப்பவர்அறியா எட்டா காரியங்கள்அனுதினமும் அறிவிப்பார் – பதறிடாதே உனக்காய் யுத்தம் செய்திடுவார்உனக்காய் பரிந்தும் பேசுவார்உனக்குமுன்னே அவரின் சமூகம்உனக்காய் யாவும் செய்திடும் – பதறிடாதே