Tag: lyrics

  • APPURAM POGIRAVAR (அப்புறம் போகிறவர்)

    Anita kingsly /Lyrics – Apostle John Lazarus அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு உன் மீது நோக்கமாயுள்ளார் உன் நினைவெல்லாம் அவர் அறிவார் காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர் மோரியாவில் ஆபிரகாமை – அவர் காணாதவர் போல் இருந்தார் (2) ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து பலுகி பெருக செய்தார் (2) (..அப்புறம் போகிறவர்) கப்பலின் அடிதட்டினில் – அவர் காணாதவர் போல் அயர்ந்தார் (2) எழுந்து வந்தார் அதட்டி சென்றார் அக்கரை…