Tag: Tamil

  • Umathu Mugam Nooki – உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

    Pr.Reagan Gomez உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்வெட்கப்பட்டு போவதில்லைஉமது திரு நாமம் அறிந்தவர்கள்கைவிடப்படுவதில்லைநம்பினோரை நீர் மறப்பதில்லைஉம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை உடைந்த பாத்திரம் என்றுநீர் எவரையும் தள்ளுவதில்லைஒன்றுக்கும் உதவாதோர் என்றுநீர் எவரையும் சொல்லுவதில்லை இயேசு மகா ராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே ஏழைகளின் பெலன் நீரேஎளியோரின் நம்பிக்கை நீரேதிக்கற்றோர் வேதனை அறிந்துஉதவுடும் தகப்பன் நீரே Umathu mugam Noaki lyrics in English Umathu mugam noaoki paarthavarkalVetkappattu povathillaiUmathu thiru naamam arinthavargalKaividappaduvathillaiNampinorai neer…