Tag: worship

  • Thuthipaen-துதிப்பேன் துதிப்பேன்

    Thuthipaen-துதிப்பேன் துதிப்பேன்

    துதிப்பேன் துதிப்பேன்கர்த்தரை நான்கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நிலையுலுமே எந்த சூழ்நிலையிலும்கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன் 1) இருள் பூமியை மூடினாலும்காரிருள் ஜனத்தை மூடினாலும்கர்த்தரே என் வெளிச்சமானதால்துதிப்பேன் துதிப்பேன்கர்த்தரை நான் (எந்நிலையுலுமே..) 2) அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சைச்செடி பலன் கொடாமல் போனாலும்ஒலிவமரம் பலனற்றுப்போனாலும்துதிப்பேன் துதிப்பேன்கர்த்தரை நான்(எந்நிலையுலுமே..)