Tag: worship
-

Ullam Ellam- உள்ளம் எல்லாம்
உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் அன்பை நினைக்கையிலே தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது இந்த தெள்ளுப் பூச்சிக்கும் நல்ல வாழ்க்கையை தந்தீரே –என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே சரணம் : தெருவினில் நான் கிடந்தேன் அருகினில் வந்து என்னை அணைத்த அன்பு தெய்வமே அற்புதமே அதிசயமே உம்மை நான் என்றும் மறவேன் 2. தேற்றிட ஒருவரில்லை ஆற்றிட யாருமில்லை தூற்றிட பலருண்டு சேற்றை வீசும் மனிதருண்டு ஏற்றிடும் என் விளக்கை தேற்றும் எந்தன்…
