Tag: worship
-

Ennalume thuthipai-எந்நாளுமே துதிப்பாய்
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ எந்நாளுமே துதிப்பாய் அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த (2) எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது — எந்நாளுமே சரணங்கள் 1. பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன் பாவங்கள் எத்தனையோ ? பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி — எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை ? நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி , நேயமதாக ஜீவனை…
