Thank You Jesus-நன்றி இயேசுவே

Thank You Jesus, for Your love to me
Thank You Jesus, for Your grace so free
I’ll lift my voice to praise Your Name
Praise You again and again
You are my everything, You are my Lord

நன்றி இயேசுவே உம் அன்பிற்கே
நன்றி இயேசுவே உம் கிருபைக்கே

என் தொனியால் உம்மை வாழ்த்துவேன்
உம் நாமம் வாழ்த்துவேன்
எல்லாம் நீரே என் ஆண்டவர்

Nanri yesuvae lyrics in English

Nanri yesuvae um anbirkke
Nanri yesuvae um kriubaikkae

En dhoniyal ummai vaazthuvaen
Um namam vaazthuvaen
Ellam Neerae
En Andavar