உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
Eva.JOHN WESLEY
உம்மை விட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2
நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் எ்னக்கு – 2
- ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2
என்னுடைய உழைப்பை யாரவந்து
பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2 - பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2
புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2 - கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே -2
என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே
Ummai vitta yaarum illai lyrics in English
Ummai vitta yaarum illai Yaesaiyaa
Ummai vida yaarum illai Yaesaiyaa
neenga pothum enakku – 2
neenga pothum -3 enakku
Ummai vitta yaarum illai iyaesaiyaa
Ummai vida yaarum illai iyaesaiyaa
Aabiragaamin thaevanum neerthaanaiyaa
Eesaakkin thaevanum neerthaanaiyaa
Yaakkopin thaevanum neerthaanaiyaa
Ennudaiya theyvamum neerthaanaiyaa
Ennudaiya uzaippai yaar vanthu pariththukondaalum
En thalai uyarththubavar neerthaanaiyaa
Neenga pothum enakku – 2
Neenga pothum – 3 enakku
Ummai vitta yaarum illai iyaesaiyaa
Ummai vida yaarum illai iyaesaiyaa
Paarvonin senai ennai pinthodarnthaalum
Sengadal en valiyai thaduththuvittalum
Paathai undupannum thaevan neer irukka
Kaanaanin payanaththirku thadai illaiyae
Pullulla idangalil maeyththiduveerae
Nanmaiyum kirubaiyum thodara seyveerae
Neenga pothum enakku – 2
Neenga pothum – 3 enakku
Ummai vitta yaarum illai iyaesaiyaa
Ummai vida yaarum illai iyaesaiyaa
Koraageen manithar ennai ethirththu vanthaalum
En janam enakkethiraay murumuruththaalum
Naesikkum sapaiyum ennai veruththuvittalum
Naesikka neer irukka kavalaiyillaiyae
Enkolai thulirkka seyyum theyvam neerae
Azaiththavar thalaikuniya viduvathillaiyae
Neenga pothum enakku – 2
Neenga pothum – 3 enakku
Ummai vitta yaarum illai iyaesaiyaa
Ummai vida yaarum illai iyaesaiyaa