உம்மையே நான் நேசிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே.
Ummaiyae naan naesippaen (3)
Naan pin thirumbaenae
Um sannithiyil muzangaalil ninru
Um paathaiyil naan nadanthittal
Innal thunbamae vanthaalum
Naan pin thirumbaenae.
உம்மையே நான் சேவிப்பேன்(3) நான் பின் திரும்பேனே
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே.
Ummaiyae naan sevippaen (3)
Naan pin thirumbaenae
Um sannithiyil muzangaalil ninru
Um paathaiyil naan nadanthittal
Innal thunbamae vanthaalum
Naan pin thirumbaenae.
உம்மையே நான் ஆராதிப்பேன் (3) நான் பின் திரும்பேனே
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே
Ummaiyae naan aaradhipaen(3)
Naan pin thirumbaenae
Um sannithiyil muzangaalil ninru
Um paathaiyil naan nadanthittal
Innal thunbamae vanthaalum
Naan pin thirumbaenae
Ummaiye naan nesippen ( Fr. Berkmans)
உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா – (உம்)
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2
அசைக்கப்படுவதில்லை – நான்
Ummaiyae naan naesippaen (3)
Unnatharae yaesayyaa – (um)
Paatham amarnthu aaraathippaen (um)
Vasanam thiyaaniththu akamahizvaen
Enthap puyal vanthu mothith thaakkinaalum – 2
Asaikkappaduvathillai – naan