உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்
உன்னதரின் மறைவில் இருப்போன்
வல்லவரின் நிழலில் -2
சுகமாய் தங்கிடுவான்
என் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம்
என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று சொல்லுவேன்
மூடுவார் அவர் சிறகால்
அவர் செட்டைகள் என் தஞ்சம்
மூடுவார் என்றும் என்னைத் தம் செட்டைகளால்
எந்தன் கேடகம் அவரின் வார்த்தை
தப்புவிப்பாரே வேடனின்
வலைக்கு என் கால்களை
தப்புவிப்பாரே வேடனின் கண்ணிக்கெண்ணை
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் காத்திடுவார்