Vaaliba naalil un Dhaevanaith(வாலிப நாளில் உன் தேவனை)

வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார்
இயேசு ராஜனே

சரணங்கள்

  1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
    உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப
  2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
    நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப
  3. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
    வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே – வாலிப