வேறொன்றைக் குறித்தும் நான்
வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன்
கிறிஸ்துவின் அன்பையே அல்லாமல்
வேறொன்றைக் குறித்தும் நான் மேன்மைபாராட்டேன்
அவரின் கிருபையே அல்லாமல்
என்னைத் தாங்கி என்னை நடத்தி
என்னை சுமந்து இதுவரை காத்த
1.தள்ளப்பட்டிருந்த என்னை
மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றி
யாரும் அறியாத என்னை
இவ்வளவாய் உயர்த்திய அன்பை
2.உன்னதர் மறைவினில் வைத்து
தீங்குகள் நேராமல் காத்து
பெலத்தின் மேல் பெலனடைந்து
உயர எழும்பிட செய்தீர்
Verondrai kurithhum naan perumai lyrics in English
Verondrai kurithhum naan perumaiparataen
Kristhuvin anbaiye allamal
Verondrai kurithum naan menmaiparataen
Avarin kirubaiye allamal
Ennai thangi ennai nadathi
Ennai sumandhu idhuvarai kattha
Verondrai kurithhum naan perumaiparataen
Kristhuvin anbaiye allamal
Verondrai kurithum naan menmaiparataen
Avarin kirubaiye allamal
1.Thallapatrindha ennai
Moolaikku thalaikallai mattri
Yarum ariyadha ennai
Ivvalavai uyarthiya anbai – Verondrai kurithhum
- Unnadhar maraivinil vaithu
Theengugal neramal katthu
Belathin mel belanadaindhu
Uyara ezumbida seidheer – Verondrai kurithhum