What a mighty God we serve-நாம் சேவிக்கும் தேவன்

What a mighty God we serve(2)
Heaven and earth adore Him
Angels bow before Him
What a mighty God we serve(2)

Jesus is the Lord we serve(2)
Heaven and earth adore Him
Angels bow before Him
Jesus is the Lord we serve

(Bridge:)
All the angels said it
Heaven and earth declare it
Lift your voice and say it
He’s a mighty God

நாம் சேவிக்கும் தேவன் வல்லமையுள்ளவர் (2)
வானம் பூமி வாழ்த்தும்
சேராபீன்கள் போற்றும்
வல்லமையுள்ளவர் (2)

நாம் சேவிக்கும் தேவன்
இயேசு கிறிஸ்துவானவர் (2)
வானம் பூமி வாழ்த்தும்
சேராபீன்கள் போற்றும்
இயேசு கிறிஸ்துவானவர் (2)

Naam Saevikkum Thaevan lyrics in English

Naam Saevikkum Dhaevan
Vallamaiullavar (2)
saerabeengal poatrum
Vallamaiullavar (2)

Naam Saevikkum dhaevan
Yesu Christuvaanavar (2)
Vaanam bhoomi vaazthum
saerabeengal poatrum
Yesu Christuvaanavar (2)