யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே – 2
எபினேசர் எபினேசர்
இதுவரை உதவிநீர் – 2
எல்ரோகி எல்ரோகி
என்னை காண்பவரே – 2
எபினேசர் எபினேசர்
இதுவரை உதவிநீர் – 2
எம்மானுவேல் தேவனே
என்னோடு இருப்பவரே – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக இராஜாவே – 2
எல்-நிசி எல்-நிசி
வெற்றித் தருபவரே – 2
எல்-ரூவா எல்-ரூவா
எங்கள் நல்ல மேய்ப்பவரே – 2
தேவாதி தேவனே
இராஜாதி ராஜனே – 2
கர்த்தாதி கர்த்தரே
கிருபையின் தேவனே – 2
சிலுவை சுமந்தீரே
சிந்தை மாற்றுனீரே – 2
காயங்கள் பட்டவரே
சமாதானம் தருபவரே – 2
நீதீயின் தேவனே
நிம்மதி தருபவரே – 2
அன்பின் தேவனே
ஆறுதல் தருபவரே – 2
மீட்க வந்தவரே
மறுபடி வருகின்றீர் – 2