Yesuve Vazha Rajane Vazha

இயேசுவே வாழ்க, ராஜனே வாழ்க

இயேசுவே வாழ்க, ராஜனே வாழ்க

இம்மானூவேல், விடி வெள்ளி

நீர் வாழ்கவே

நித்திய காலம் நான் உம்மை

துதித்திடுவேன்

என்றும் ஆளுவேன் இயேசுவுடனே

All hail king Jesus, all hail Emmanuel

All hail king Jesus , all hail Emmanuel

King of kings , Lord of Lords

Bright Morning star

And throughout eternity

I’ll sing your praises

And I’ll reign with you

Throughout eternity