சங் 51: 11 ரோம 5: 5 சங் 51: 12 எசே 47: 8 2 பேது 1:5-8 ஆதி 3: 8
Fr.S.J Berkmans
உந்தன் ஆவி எந்தன்
உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன்
நாமம் பாட வேண்டும்
- உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழவேண்டும் - பாவமான சுபாவம்
எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி
என்றும் நடத்த வேண்டும் - ஜீவதண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழவேண்டும் - வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடியவேண்டும் - ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்

