சங் 56: 3 ரோமன் 8: 26 எபி 6: 19 மாற் 1: 17 பிலி 4: 13 பிலி 3 : 14 1 யோவான் 4: 4
Fr.S.J Berkmans
பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
- உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் - காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் - வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் - பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு - பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் - உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

